சென்னையில் 15,000 போலீஸ் பாதுகாப்பு

சென்னையில் 15,000 போலீஸ் பாதுகாப்பு

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் சென்னையில் 15,000 தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வழிபாட்டுத் தலங்களில் கூடுதல் பாதுகாப்பு; விடுதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.