‘10க்கு 10 செய்திகள்’
‘10க்கு 10 செய்திகள்’
சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘10க்கு10’ செய்தி தொகுப்பில், அன்றைய முக்கிய செய்திகளை முழு தகவல்களோடு வழங்குகிறது. நாட்டின் நிலவும் முக்கிய பிரச்சனைகள், அரசியல் நிலவரங்கள், மக்களின் அடிப்படை பிரச்சனைகள் என அனைத்தையும் ஒன்றுவிடாமல் மக்களிடம் கொண்டு செல்கிறது.
மேலும் சமூகத்தில் நிலவும் அவலங்கள் மற்றும் மக்கள் சந்திக்கும் இன்னல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை பிரேகிங் செய்திகளாக வழங்குகிறது. இடைவிடாத தொடர் நேரலை, சிறப்பு விருந்தினர்களுடன் ஸ்வாரசிய உரையாடல் என அனைத்தையும் பட்டியலிட்டு காட்டுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:00 மணி ஒளிபரப்பாகும் 10க்கு10 செய்தி தொகுப்பை பிரவீன் குமார் தொகுத்து வழங்குகிறார்.