தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜனவரி 10) தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க காவல்துறை இன்று மாலை முதல் 11ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.