நடிகர் ஆர்யா போல் சமூக வலைதளத்தில் நடித்து பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது.
நடிகர் ஆர்யா போல் சமூக வலைதளத்தில் நடித்து பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது.
புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த முகமது அர்மான் மற்றும் உடந்தையாக இருந்த உசைனி பையாக் ஆகியோர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது.