தமிழகத்தில் 48.57% மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி

தமிழகத்தில் 48.57% மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது, தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு 39.56 சதவீதம் பேர் பெற்றிருந்தனர், அதிகபட்சமாக டெல்லியில் 74.92 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு முடிவுகளை http://www.nta.ac.in , http://www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் அறியலாம்