தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, சென்னை புறநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, சென்னை புறநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, சென்னை புறநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி,

இன்று (13-12-2024),

 சென்னை புறநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக,  

நீலாங்கரை சாலையோரம், புயல் மற்றும் மழையின் தாக்கத்தால் உணவகம் நடத்தும் பொருட்களை இழந்து தவித்த திருமதி.கவிதா அவர்களுக்கு சென்னை புறநகர் மாவட்ட நிர்வாகி திரு.ECR.P.சரவணன் அவர்களின் ஏற்பாட்டில், உணவகத்திற்கு தேவையான பாத்திரங்கள், மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை , *கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் வழங்கினார்.!

இந்நிகழ்ச்சியில் சென்னை புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.ஜெய், வழக்கறிஞர் திரு. மேகப்பிரியன், திரு. சரத், திரு.டில்லி சங்கர், திரு.ஹரிஷ் திரு.சகாயம், திரு.தமிழ், திரு.கதிர், திரு.பாரதி, திரு.மகாராஜா, திரு.சதீஷ், திரு.நாராயணன் மற்றும் தோழர்கள், தொண்டர்கள்  கலந்து கொண்டனர்.