பெப்சியோடு 1to 1 கிடையாது யாரும் யாருடனும் படம் எடுத்துக் கொள்ளலாம்

பெப்சியோடு  1to 1  கிடையாது யாரும் யாருடனும் படம் எடுத்துக் கொள்ளலாம்
பெப்சியோடு 1to 1 கிடையாது யாரும் யாருடனும் படம் எடுத்துக் கொள்ளலாம்

பெப்சியோடு 1to 1 கிடையாது யாரும் யாருடனும் படம் எடுத்துக் கொள்ளலாம் என இப்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. வலிமையாக அதில் நிற்க வேண்டும் என்பது என் ஆசை.

விஷால் அவர்களின் தலைமையில் இருந்த போது இதே முடிவு எடுக்கப்பட்டது

ஆனால் சிலர் அதை உடைத்தார்கள்.

 உங்களின் தலைமையில் அது உடையாது என்று ஆணித்தரமாக நம்புகிறேன்..

 பணிவுடன்

பிரவின் காந்த்