கலைஞர் தொலைக்காட்சியில் த்ரில் படம்“அன்பிற்கினியாள்”

நமது கலைஞர் தொலைக்காட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

கோகுல் இயக்கத்தில் நிஜத்தில் அப்பா - மகளான, அருண் பாண்டியன் - கீர்த்தி பாண்டியன் முதல்முறையாக இணைந்து நடித்து நல்ல வரவேற்பை பெற்ற, நிமிடத்திற்கு நிமிடம் திரில் கூட்டும் "அன்பிற்கினியாள்" சிறப்பு திரைப்படம் ஜனவரி 26-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

இதில், அன்புவாக நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியன் இந்த படத்தில் -18 டிகிரி குளிருடைய ஒரு குளிர்விப்பான் அறையில் மாட்டிக்கொண்டு, அதிலிருந்து எப்படி மீட்கப்படுகிறாள் என்பதை திரில் காட்சிகளுடன் படமாக்கியிருக்கிறார்கள்.