சந்திரகாந்தா வரும் திங்கள் முதல்

சந்திரகாந்தா வரும் திங்கள் முதல்
சந்திரகாந்தா வரும் திங்கள் முதல்
சந்திரகாந்தா வரும் திங்கள் முதல்
சந்திரகாந்தா வரும் திங்கள் முதல்
சந்திரகாந்தா வரும் திங்கள் முதல்
சந்திரகாந்தா வரும் திங்கள் முதல்
சந்திரகாந்தா வரும் திங்கள் முதல்
சந்திரகாந்தா வரும் திங்கள் முதல்
சந்திரகாந்தா வரும் திங்கள் முதல்
சந்திரகாந்தா வரும் திங்கள் முதல்
சந்திரகாந்தா வரும் திங்கள் முதல்
சந்திரகாந்தா வரும் திங்கள் முதல்
சந்திரகாந்தா வரும் திங்கள் முதல்

சந்திரகாந்தா வரும் திங்கள் முதல்

 

 

வயாகாம்18 இன் தமிழ் என்டர்டெயின்மென்ட் சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் விறுவிறுப்பான மாயாஜால நெடுந்தொடர்.

பிப்ரவரி 5ம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு7.00 மணி முதல்8.00 மணி வரை ஒளிபரப்பாகிறது.

இத்தொடர் 1888- ம் ஆண்டில் தேவகி நந்தன் காத்ரி எழுதி வெளியான சந்திரகாந்தா நாவலைத்தழுவி உருவாக்கப்பட்டது. 

ஏக்தாகபூரின் பாலாஜி டெலிபிலிம் தயாரிக்க ரஞ்சன் குமார் சிங் இயக்கியுள்ளார்.

மதுரிமா துலி, ஊர்வசி தோலக்கியா மற்றும் விஷால் ஆதித்யா சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

விஜயநகர் ராஜ்யத்துக்கும் சூர்யநகர் ராஜ்யத்துக்கு இடையே நடக்கும் அதிகாரப் போட்டியைச் சுற்றியே இக்கதை நிகழ்கிறது.

சூர்ய நகர் ராஜியத்தின் சூன்யகார அரசியான ஐராவதி விஜய நகர் சாம்ராஜியத்தின் அரசகுலத்தை தன் மாயாஜால சக்தியால் அழிக்கிறாள்.

எல்லாரையும் அழித்துவிட்டதாக ஐராவதி நம்புகிறாள். ஆனால் மறுபுறத்தில் விஜய நகர் இளவரசியான சந்திரகாந்தா சூர்ய நகர் ராஜியத்தில் ஓர் ஆற்றில் மீனவக்குடும்பத்தினரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்படுகிறாள். பலவருடங்களுக்கு பிறகு சூன்யகார ராணி ஐராவதியின் மகன் இளவரசன் விரேந்திரன் சந்திரகாந்தா அழகில் மயங்குகிறான். சூன்யகார ராணி ஐராவதிக்கு சந்திரகாந்தாவைப் பற்றி எப்படி தெரியவருகிறது. அவளின் சூழ்ச்சியில் இருந்து எப்படி சந்திரகாந்தா தப்பித்தாளா? தன் ராஜ்யத்தை சந்திரகாந்தா மீட்டாள? என்பதை நோக்கி கதை மாயாஜலம், காதல், சூழ்ச்சி, என சுவாரஸ்யமாக நகர்கிறது. 

இத்தொடருக்காக தேசிய விருது பெற்ற கலை இயக்குனரான சந்தரவதன் மோரே வடிவமைத்த இந்த செட் மும்பை ஃபிலிம் சிட்டியில் 32,000 சதுர அடியில் அமைக்கப்பட்டது. 

இத்தொடர் பற்றி ஏக்தாகபூர் கூறும்போது சந்திரகாந்தா தொடர் உயர் தர கிராஃபிக் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

மாயாஜால, திரில் தொடர் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும். நாகினி தொடருக்கு நிகரான வரவேற்ப்பை பெரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று பேட்டியளித்துள்ளர்.

 

சிந்தால் ஒரிஜினல் -ஸ்பெஷல் பார்ட்னராக வழங்கும் சந்திரகாந்தா தொடர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிப்ரவரி 5ம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு7.00 மணி முதல்8.00 மணி வரை ஒளிபரப்பாகிறது.

 

பாலாஜி டெலிஃபில்ம்ஸின் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மேலும் கூறுகையில், "சந்திரகாந்தா எங்களுக்கு மிகவும் சிறப்பான நிகழ்ச்சியாகும், அதில் மிகப் பெரிய காலணிகளும் உள்ளன. இந்த நிகழ்ச்சியை உருவாக்கும் வாய்ப்பு குறித்து நாங்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தோம். கதைக்களம் மிகவும் சிக்கலானது, சிக்கலானது. , உணர்ச்சிவசப்பட்டு, உயர்தர VFX உடன் இணைக்கப்பட்டுள்ளது, இது பார்வையாளர்களை மாற்று யதார்த்தத்திற்கு கொண்டு செல்லும். நாகினியின் தீவிர பார்வையாளர்களும், கொந்தளிப்பான கற்பனை-புனைகதை பிரியர்களும் சந்திரகாந்தாவைப் பார்த்து மகிழ்வார்கள் மற்றும் இந்த மாபெரும் முயற்சியை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம்."

மதுரிமா துலி, விஷால் ஆதித்யா சிங், ஊர்வசி தோலக்கியா ஆகியோருடன் சந்திரகாந்தா, நடிகர்கள் ஷாத் ரந்தாவா, ஷில்பா சக்லானி, சந்தீப் ரஞ்சோரா, பிரேர்னா வான்வாரி, நிர்மல் சோனி, ஸ்ருதி கோலாப், சய்யத் முகமது இக்பால், பூர்வி சின்ஹா, மற்றும் அமித் சின்ஹா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.