பசுமைத்தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை

சென்னை: பசுமைத்தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளளது. வரும் 19ம் தேதி பதவியேற்க இருந்த நிலையில் நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.