முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கவியரசு கண்ணதாசன் குடும்பத்தினர் சந்தித்து கவியரசு கண்ணதாசன் புத்தகத்தை அளித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கவியரசு கண்ணதாசன் குடும்பத்தினர் அமுதா கலைவாணன் கண்ணதாசன், Dr.K.சத்ய லக்ஷ்மி, ஆதவ் கண்ணதாசன் மரியாதை நிமித்தமாக சந்தித்து கவியரசு கண்ணதாசன் புத்தகத்தை அளித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்