ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலை.யில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலை.யில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் ஜெ. இசை, கவின்கலை பல்கலை. கட்டடத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூபாய் 14.85 கோடியில் புதிதாக கட்டப்படும் கட்டடத்திற்கு காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.