புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காததற்கு காங்கிரஸ் கண்டனம்

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தலித், பழங்குடி சமுதாயத்தினரை ஜனாதிபதியாக பாஜக தேர்ந்தெடுத்தது தேர்தலுக்காக மட்டுமே என கார்கே விமர்சனம் செய்துள்ளார்.