'கவர் ஸ்டோரி'

'கவர் ஸ்டோரி'
'கவர் ஸ்டோரி'
'கவர் ஸ்டோரி'

'கவர் ஸ்டோரி'

சத்தியம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும்  நிகழ்ச்சி 'கவர் ஸ்டோரி '.

உலகத்தில் எந்த மூலையில் நடக்கும் சம்பவங்கள் அன்றாட நிகழ்வுகளையும்  மக்கள் மனதில் எழும் சந்தேகங்களையும் அரசு எடுக்கும் அதிரடி நடவடிக்கை குறித்து எளிய மக்களுக்கு  எளிதாக புரியும் வகையில் சுவாரசியமாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி கவர் ஸ்டோரி.

நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை ஆதி முதல் அந்தம் வரை அலசி ஆராய்ந்து, அரசியல் மாற்றங்களை பற்றியும்,அறியப்படாத குற்ற பின்னணிகளை பற்றியும்,தெளிவு பெறாத பெரும் சம்பவங்களை பற்றியும், முற்றுப்பெறாத விடையங்களை பற்றியும், விடை  அறியா கேள்விகளை எழுப்பி விடைகாணும் இந்நிகழ்ச்சியில் நிவர் மற்றும் புரவி புயல் பற்றிய சிறப்பு தொகுப்பு, ஆதார் அட்டையை கொண்டு கடன் வழங்கும் திட்டத்தில் நடக்கும் குளறுபடி , ரஜினியின் அரசியல் பயணம் குறித்து ஓர்ஆய்வு ,டெல்லி விவசாயி போராட்டம் , மழை நீர் சேகரிப்பை பற்றிய கண்டிப்பான விழிப்புணர்வு, மழை வெள்ளத்தால் காவு வாங்கிய கால்வாய் போன்ற பல பயனுள்ள தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .இந்நிகழ்ச்சியினை கருப்பு மற்றும் கிறிஸ்டி தொகுத்து வழங்குகின்றனர் .