தமிழகத்தில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

 இன்று மட்டும் 6,785 பேருக்கு தொற்று உறுதி.தமிழகம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்தது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 6,504 குணமடைந்துள்ளனர்.கொரோனாவில் இருந்து இதுவரை 1,43,297 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 88 பேர் உயிரிழப்பு 

தமிழகத்தில் இன்று மட்டும் 65,150 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

இதுவரை மொத்தம் 22,23,019 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.