திமுக சைதாப்பேட்டை எம்எல்ஏ மா. சுப்பிரமணியன் இளைய மகன் இன்று உயிரிழந்தார்
திமுக சைதாப்பேட்டை எம்எல்ஏ மா. சுப்பிரமணியன் இளைய மகன் இன்று உயிரிழந்தார்
திமுக எம்எல்ஏ மா. சுப்பிரமணியன் இளைய மகன் அன்பழகன்(34) கொரோனா பாதிப்பால் சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.