திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் திரு.தா.மோ.அன்பரசன்

திராவிட முன்னேற்ற கழகத்தின்
ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் *திரு.தா.மோ.அன்பரசன்* (திமுக) அவர்களுக்கு
*தளபதி விஜய் மக்கள் இயக்கம்*
காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்/மாவட்ட இளைஞரணி தலைவர் *திரு.இசிஆர்.பி.சரவணன்* மற்றும் இயக்க நிர்வாகிகள் நண்பர்கள் சந்தித்து *2021 சட்டமன்ற தேர்தலுக்கு* தங்கள் ஆதரவினை தெரிவித்தனர்!