கனமழை காரணமாக (01-09-2022) 4 மாவட்டங்ககளில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக (01-09-2022) திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மட்டும் வழக்கம்போல் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.