என் சமையலறையில்

என் சமையலறையில்
என் சமையலறையில்
என் சமையலறையில்
என் சமையலறையில்
என் சமையலறையில்
என் சமையலறையில்

என் சமையலறையில்

ஜெயா டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 5:00 மணிக்கு பல்வேறு சமையல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் சனிக்கிழமை தோறும் மாலை 5:00 மணிக்கு ‘என் சமையலறையில்’ என்ற புதிய சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இதை பிரபல சமையல் கலை நிபுணர் திருமதி.ரேவதி சண்முகம் அவர்கள் பிரசித்தி பெற்ற பாரம்பரிய செட்டிநாடு சைவ உணவு வகைகளை சமைத்தும், நேயர்களுக்கு சமையல்கலை நுணுக்கங்களையும் கற்றுத்தருகிறார். இதில் பணியாரம், ஆடி கும்மாயம், வாழைப்பூ குழம்பு, வெள்ளை பிரியாணி போன்ற பல வகையான உணவு வகைகள் இடம்பெறுகின்றன. இதன் மறு ஒளிபரப்பு திங்கள் பிற்பகல் 1:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை கி.மூ. இயக்குகிறார்.