6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செம்பரம்பாக்கம் நீர் செல்லும் வாய்க்கால் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற உத்தரவு
காவலூர், குன்றத்தூர், திருநீர்மலை, சிறுகளத்தூர், வழுதியமேடு, திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை