சென்னையில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்

சென்னை: சென்னையில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.