பொருளாதார முதலீடுகளை ஈர்க்கும் திறனைக் கொண்டு மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்படும்: நிர்மலா சீதாராமன்

பொருளாதார முதலீடுகளை ஈர்க்கும் திறனைக் கொண்டு மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்படும்: நிர்மலா சீதாராமன்

பொருளாதார முதலீடுகளை ஈர்க்கும் திறனைக் கொண்டு மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கனிமங்கள், பாதுகாப்பு தளவாட உற்பத்தி, விமானம், விண்வெளி, அணுசக்தி உள்ளிட்ட துறைகளுக்கு இன்று அறிவிப்புகள் வெளியாக உள்ளன. தொழில் பூங்காக்கள் அமைப்பதற்காக 5 லட்சம் ஹெக்டேர் நிலம் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார்.

யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம் இனி தனியார் வசம் ஒப்படைக்கப்படும்.சேவையில் குறைகள் இருந்தால் மின் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு அபராதம்.விண்வெளித் துறை கட்டமைப்புகளை தனியார் பயன்படுத்த அனுமதி.விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்புகள் ஊக்குவிக்கப்படும்.செயற்கைகோள் தயாரிப்பு மற்றும் ஏவுதலில் தனியார்துறைக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.புற்றுநோய் சிகிச்சை - ஐசோடோப் ஆய்வுக்கு பிரத்யேக அணுக்கூடம் அமைக்கப்படும்.