ராமஜெயம் கொலை வழக்கில் ரவுடிகளுக்கு உடற்தகுதி சோதனை
ராமஜெயம் கொலை வழக்கில் ரவுடிகளுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் உடற்தகுதி பரிசோதனை தொடங்கியது. சாமி ரவி, திலீப், சிவா, ராஜ்குமார் ஆகிய 4 ரவுடிகளுக்கு உடற்தகுதி பரிசோதனை நடைபெற்றுள்ளது. சீர்காழியில் இருந்து வந்த சத்யராஜ், சுரேஷ்-க்கும் உடற்தகுதி பரிசோதனை நடக்க உள்ளது.