இந்தியாவில் QSR தொழில் துறையில் முதன்முறையாக KFC அதன் மிகவும் நிலைத்திருக்கத்தக்க உணவகத்தை KFConscious முன்முயற்சியின் கீழ்தொடங்கியுள்ளது

இந்தியாவில் QSR தொழில் துறையில் முதன்முறையாக KFC அதன் மிகவும் நிலைத்திருக்கத்தக்க உணவகத்தை KFConscious முன்முயற்சியின் கீழ்தொடங்கியுள்ளது
இந்தியாவில் QSR தொழில் துறையில் முதன்முறையாக KFC அதன் மிகவும் நிலைத்திருக்கத்தக்க உணவகத்தை KFConscious முன்முயற்சியின் கீழ்தொடங்கியுள்ளது
இந்தியாவில் QSR தொழில் துறையில் முதன்முறையாக KFC அதன் மிகவும் நிலைத்திருக்கத்தக்க உணவகத்தை KFConscious முன்முயற்சியின் கீழ்தொடங்கியுள்ளது
இந்தியாவில் QSR தொழில் துறையில் முதன்முறையாக KFC அதன் மிகவும் நிலைத்திருக்கத்தக்க உணவகத்தை KFConscious முன்முயற்சியின் கீழ்தொடங்கியுள்ளது

இந்தியாவில் QSR தொழில் துறையில் முதன்முறையாக KFC அதன் மிகவும் நிலைத்திருக்கத்தக்க உணவகத்தை KFConscious முன்முயற்சியின் கீழ்தொடங்கியுள்ளது

 

பூமியில் அதிக நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது; 222 க்குள் மேலும் இத்தகைய 20 உணவகங்களைத் துவக்கத் திட்டமிடுகிறது

 

Chennai, ஜூன் 05, 2022: நிலையான தீர்வுகளைப் பயன்படுத்துதல் மற்றும் பூமியில் மிகவும் நேர்மறையான தாக்கத்தை உருவாக்கும் நோக்கத்துடன் KFConscious முன்முயற்சியை அறிமுகம் செய்துள்ளது. QSR தொழில்துறையில் முதல் முறையாக, இந்த பிராண்டு சென்னை, தி.நகரில் இன்றுவரையிலான அதன் மிகவும் நிலையான உணவகத்தை இம்முன்முயற்சியின் கீழ் திறந்துள்ளது. உணவகம் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் அதே வேளையில், நிலையான வளர்ச்சிக்கான பிராண்டின் அர்ப்பணிப்பை முன்வைத்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் OSR துறையில் முதல் முறையாக, உணவக வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகள் ஆற்றல் திறன்மிக்கதாகவும், பொறுப்பான பொருட்களின் பயன்பாடு மற்றும் கழிவுகளின் மாற்றுப்பயன்பாடு ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இந்த அறிமுகமானது பிராண்டின் பயணத்தில் தொடர் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்கிறது; யமுனாநகர் எக்ஸ்பிரஸ்வே ஃபுட் கோர்ட்டில் அமைந்துள்ள மற்றொரு KFC அவுட்லெட் ஆற்றல் திறன் குறியீட்டினைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டின் முடிற்குள் இதுபோன்ற மேலும் 20 உணவகங்களைத் தொடங்குவதை இந்த பிராண்ட் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் நுகர்வோர் தங்கள் KFCயில் அவர்களுக்குப் பிடித்தவைகளை பொறுப்பான முறையில் அனுபவிப்பதை பிராண்டு சாத்தியமாக்குகிறது.

 

நமது பூமியன் நிலைத்திருத்தல் மாற்றத்திற்கான முன்னோடித்துவம் குறித்துப் பேசிய, KFC இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சமீர் மேனன் அவர்கள், "எதிர்காலத்தினை வளமாக்கும் நோக்கத்தின் மீது நாங்கள் மிகுந்த பேரார்வம் கொண்டுள்ளோம். மேலும் எங்கள் வாடிக்கையாளர்கள் சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் Cm உணவகத் துறையில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும். நிலையான வளர்ச்சியை முன்னெடுப்பதற்குமான எங்களின் முயற்சிகளுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. இந்தியாவில் முன்னணி QSR பிராண்டாக இருப்பதால் நிலைத்தன்மை குறித்த உரையாடலை முன்னெடுத்துச் செல்ல உதவும் இந்த வாய்ப்பில் நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும் முன்னோக்கி செல்லும் பாதையை வடிவமைப்பதில் பெரும் பெருமிதம் கொள்கிறோர்" என்று கூறினார்

 

KFCmscioms உணவகத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் KFC இந்தியா அதன் நிலைத்தன்மை பயணத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.

 

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்: சென்னையில் உள்ள எக்கோ ஸ்பேஸ் உணவகத்தில் உள்ள சோலார் பேனல்கள். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 18,000 யூனிட் மின்சாரத்தை மிச்சப்படுத்துகின்றன. இதன் மூலம் மின்சார நுகர்வு மூலம் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கிறது. பிராண்ட் சிறிது காலமாக அதன் உணவகங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது; டெல்லி NCR இல் உள்ள KFC யமுனா நகர் எக்ஸ்பிரஸ்வே உணவகம் முற்றிலும் சூரிய சக்தியால்

 

இயங்குவது குறிப்பிடத்தக்கதாகும். நீர் விரயம்: நாட்டில் உள்ள பெரும்பாலான KFC உணவகங்களில் தண்ணீரை மறுசுழற்சி செய்வது ஒரு நடைமுறையாகவே உள்ளது; KFCamsciousஇன் கீழ் RO இலிருந்து நிராகரிக்கப்பட்ட நீரில் 100% கழிவறைகளில் உள்ள சுத்திகரிப்பு அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இது சென்னை உணவகத்தில் (0% நீர் விரயத்தை உறுதி செய்கிறது.

 

ஆற்றல் திறன்: இயற்கை மற்றும் LED விளக்குகளின் பயன்பாடு ஆற்றல் செயல்திறனை அதிகரிக்கிறது. சமையலறையில் உள்ள ஆற்றல் மேலாண்மை அமைப்பு மின்சாரத்தின் உகந்த பயன்பாட்டை உறுதி செய்கிறது. அதேபோல், இன்வெர்ட்டர் வகை ஏர் கண்டிஷனிங்கைப் பயன்படுத்துவது ஆற்றல் நுகர்வில் 31% குறைப்பை உறுதி செய்கிறது.

 

சுற்றுச்சூழலுக்கு நட்பார்ந்த புதிய பொருட்கள்: நிலைத்திருக்கத்தக்க லேமினேட் மற்றும் சுவர் ஃபினிஷிங்குகளுக்கு உள்ளூர் களிமண் ஒடுகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு நட்பார்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

நிலைத்திருக்கத்தக்க வாழ்க்கை முறைகளை ஊக்குவித்தல்; டேக்அவே ஆர்டர்களுக்கு தங்கள் சொந்த கேரி பேக்கைக் கொண்டு வருவது போன்ற குறைந்த கார்பன் நடத்தைகளை நோக்கி வாடிக்கையாளர்கள் தூண்டப்படுகிறார்கள்; பைசைக்கிள் ரேக்குகள் மற்றும் EV சார்ஜிங் நிலையங்களை வழங்குவதற்கான திட்டங்கள் உள்ளன. இந்த பிராண்ட் குர்காவோன், கொல்கத்தா மற்றும் பெங்களுரூவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகங்களில் உணவு விநியோகத்திற்காக இ. பைக்குகளை சோதித்தது, இதன் மூலமும் கார்பன் உமிழ்வைக் குறைக்கிறது.

 

இந்த KFConscious முயற்சிகள் 2030க்குள் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வை 46% குறைக்கும் KFC இன் உலகளாவிய உறுதிப்பாட்டுடன் இணங்கியுள்ளது. இது அனைத்து பிளாஸ்டிக் அடிப்படையிலான, நுகர்வோர் எதிர்கொள்ளும் பேக்கேஜிங்கிலும் 2025 ஆம் ஆண்டளவில் மீட்டெடுக்கக்கூடிய அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் நிலைத்தன்மை உறுதிப்பாட்டுடன் இணைந்து மேலும் ஒரு படியாகும். ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒரு புதிய உணவகம் திறக்கப்படுவதால், நிலையான வளர்ச்சிக்கான பொறுப்பை பிராண்ட் மேற்கொண்டுள்ளது; அந்த வகையில், உலகெங்கிலும் உள்ள KFC ரசிகர்கள் உலகின் சுவையான கோழிக்கறியை இன்னும் பல ஆண்டுகள் மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும்!

 

KFC குறித்து

 

YUM பிராண்ட்ஸ், இன்க் (NYSE: YEM) நிறுவனத்தின் துணை நிறுவனமான KFC ஒரு உலகளாவிய சிக்கன் உணவக பிராண்டாகும். இது பல ஆண்டுகளாக வெற்றிபெற்ற புதுமைகளின் வரலாற்றைக் கொண்டுள்ளது இது அனைத்தும் கர்னல் ஹார்லேண்ட் சாண்டர்ஸ் என்றும் ஒற்றை சமையல்காரருடன் தொடங்கியது. அவரது சமையலறைக்கு மட்டுமே தெரிந்த ரகசிய மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களின் பட்டியலைக்கொண்டு 80 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒரு அற்புதமான செய்முறையை உருவாக்கினார். உலகெங்கிலும் உள்ள 145 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 26,000 க்கும் மேற்பட்ட உணவகங்களில், உண்மையான சமையல்காரர்கள் ரொட்டிகளையும் சுவையான கோழிகளையும் இன்றும் வரை கைமுறையாக தயாரிக்க அவரது வெற்றிச் சூத்திரமே இப்போதும் பின்பற்றப்படுகிறது. மேலும் தகவலுக்கு, psline.iic.co.in/ ஐப் பார்வையிடவும்,

 

For more intformation, visit https://online.kfc.co.in/