தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம்.. முதல்வர் எடப்பாடி இன்று திறந்து வைக்கிறார்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம்.. முதல்வர் எடப்பாடி இன்று திறந்து வைக்கிறார்
இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார்.
50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில், ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளன.
இந்த நினைவிடத்தில் 15 மீட்டர் உயரம், 30.5 மீட்டர் நீளம் கொண்டது.
43 மீட்டர் அகலமும் கொண்டது.
மிகப்பெரிய பீனிக்ஸ் பறவை போன்ற அமைப்பில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
ரூ.12 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு உள்ளது.
காமராஜர் சாலையில் இருந்து கண்ணகி சிலை வரை காலை 06.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.