கலைஞர் டிவியில் ஞாயிறுதோறும் இமான் அண்ணாச்சியின் “செல்லக் குட்டீஸ்”

குடும்பங்களை கவரும் விதமாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குழந்தைகள் நிகழ்ச்சி “செல்லக் குட்டீஸ்”.

இமான் அண்ணாச்சி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், குழந்தைகள் செய்யும் சேட்டையும், அண்ணாச்சி அடிக்கும் லூட்டியும் குடும்பங்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

குறிப்பாக குழந்தைகளிடம் அவர்களது வீட்டில் நடக்கும் ஜாலியான விஷயங்களை கேட்கும் பகுதியும், குழந்தைகளை புதுவிதமான கெட்அப்பில் வரவைத்து அவர்களை நடிக்க வைக்கும் பகுதியும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும், குழந்தைகளிடம் சிக்கிக் கொண்டு இமான் அண்ணாச்சி படும் பாடு அனைவரையும் சிரிப்பு மழையில் நனைய வைக்கிறது.

ஞாயிறுதோறும் காலை 11:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் “செல்லக் குட்டீஸ்” நிகழ்ச்சியை உங்கள் வீட்டு சுட்டிகளுடன் பார்த்து மகிழுங்கள்.