சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,800க்கு விற்பனை..!!
![சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,800க்கு விற்பனை..!!](http://www.chennaipatrika.com/uploads/images/image_750x_66484d3c1920c.jpg)
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,850க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 அதிகரித்து ரூ.96.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.