வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
Indian Cricket team announced for West Indies

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த வாரம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியின் விவரம் வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரிஷாப் பாண்ட், அஜின்கியா ரகானே, எம்.எஸ் தோனி, யுவராஜ் சிங், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, அஷ்வின், ஜடேஜா, முகம்மது சமி, உமேஷ் யாதவ், புவனேஷ் குமார் குல்தீப் யாதவ், தினேஷ் கார்த்திக்.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கிரிக்கெட் தொடருக்கான கால அட்டவணை:

முதல் ஒருநாள் - குயின்ஸ் பார்க் ஓவல் - ஜூன் 23

2-ஆவது ஒருநாள் - குயின்ஸ் பார்க் ஓவல் - ஜூன் 25

3-ஆவது ஒருநாள் - சர் வீவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம் - ஜூன் 30

4-ஆவது ஒருநாள் - சர் வீவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம் - ஜூலை 2

5-ஆவது ஒருநாள் - சபைனா பார்க் - ஜூலை 6

டி20 போட்டி - சபைனா பார்க் - ஜூலை 9

Indian Cricket team announced for West Indies