விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதியில்லை.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதியில்லை.
சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்லவோ, நீர் நிலைகளில் கரைக்கவோ அனுமதியில்லை.
நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க தனி நபர்களுக்கு அனுமதி.
வேளாங்கண்ணி மற்றும் இதர இடங்களில் மரியன்னை பிறந்தநாள் விழாவின்போது பொது இடங்களில் மக்கள் கூடவும் தடை - தமிழக அரசு.