ஜெயா டிவியின் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்
ஜெயா டிவியின் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்
காலை 6 மணி – அருள் நேரம் – பக்தி நிகழ்ச்சி
காலை 7.00 மணி – கல்லூரி மாணவர்கள் தங்கள் குழுவினருடன் பங்கேற்று பாடும் தேசபக்திப் பாடல்கள் ‘தாய் மண்ணே வணக்கம்’
காலை 7.30 மணி – ராஜேஷ் வைத்யா குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சி ‘புதிய இந்தியா’
காலை 8 மணி – நடிகை சிம்ரன் பங்குபெறும் ‘சிறப்பு காலை மலர்’.
காலை 9 மணி - கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன், பாடலாசிரியர் மருதகாசியின் மகன் மருதபரணி, பாடகரும் நடிகருமான டி.ஆர்.மகாலிங்கத்தின் கொள்ளுப்பேத்தி பிரபா குருமூர்த்தி பங்கேற்று பழைய திரையிசை நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சி ‘பொக்கிஷம்’ – சிறப்பு தேன்கிண்ணம்
காலை 10 மணி
நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் தேவை அனுபவமிக்க பெரியோர்களா, ஆற்றல்மிக்க இளைஞர்களா என்ற தலைப்பில் பேச்சாளர் மணிகண்டன் தலைமையில் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் " சிறப்பு பட்டிமன்றம் "
காலை 11.30 மணி
ஜெயா டிவி தொகுப்பாளர்கள் பங்குபெறும் கலகலப்பான கேம்ஷோ ‘ஜல புல ஜங்’
மதியம் 12.30 மணி
இயக்குனர் சிம்புதேவன் தன் திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி ‘சினிமா வித் சிம்புதேவன்’
மதியம் 01.30 மணி
காஷ்மோரா – தமிழ் திரைப்படம்
நடிப்பு : கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா
மாலை 5.00 மணி
செஃப் சரவணன், இளம் நடிகை சாக்ஷி அகர்வாலுடன் இணைந்து கலந்துகொள்ளும் கலகலப்பான சமையல் நிகழ்ச்சி ‘ஸ்டாருடன் சமையல்’
மாலை 5.30 மணிக்கு
திரைக்கு வந்திருக்கும் அந்தகன் படத்தின் நட்சத்திரங்கள் பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த் பங்குபெறும் நிகழ்ச்சி ‘சினிமா பார்வை’
மாலை 6.30 மணிக்கு
ரெமோ – தமிழ் திரைப்படம்
நடிப்பு : சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ்
இரவு 9.30 மணிக்கு
வராஹ ரூபம் பாடல் மூலம் பிரபலமடைந்த பிரபல பின்னணிப் பாடகர் சாய் விக்னேஷ் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி ‘சங்கீத மேடை’