வீடு திரும்பினார் கமல்ஹாசன்

வீடு திரும்பினார் கமல்ஹாசன்
வீடு திரும்பினார் கமல்ஹாசன்

வீடு திரும்பினார் கமல்ஹாசன்:

 

 

முழு உடற்பரிசோதனை மற்றும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இன்று காலை 11.30 மணியளவில் வீடு திரும்பினார்.