கலைஞர் டிவியில் "லவ் டுடே", "வெந்து தணிந்தது காடு" – பொங்கல் சிறப்பு திரைப்படங்கள்

கலைஞர் தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்பு தினத்தை முன்னிட்டு புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படங்களும், சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக இருக்கிறது.

அதன்படி ஜனவரி 15 காலை 9 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனியின் சிறப்பு பட்டிமன்றமும், காலை 10 மணிக்கு சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் "டான்" சூப்பர்ஹிட் திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு பிரதீப் ரங்கநாதன், இவானா நடிப்பில் 2022-ல் வசூலை வாரிக் குவித்த "லவ் டுடே" சூப்பர்ஹிட் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.

திருவள்ளுவர் தினமான ஜனவரி 16 மாட்டுப்பொங்கலன்று பிற்பகல் 1.30 மணிக்கு கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் "வெந்து தணிந்தது காடு" புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படமும், காலை 10 மணிக்கு ஆர்யா, சுந்தர்.சி நடிப்பில் "அரண்மனை 3" சிறப்பு திரைப்படமும், மதுரை முத்துவின் சிரிப்பு பட்டிமன்றமும் ஒளிபரப்பாக இருக்கிறது.