திமுக சார்பில் 500க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு

தலைமைச் செயலாளர் பூச்சி எஸ். முருகன் மற்றும் சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் மஸ்தான் வழங்கினார்கள்

ஒன்றிணைவோம் வா இயக்கம் சார்பில்  

கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழ் நாட்டின் நிரந்தர முதல் அமைச்சர் மாண்புமிகு தங்கத் தலைவர் அவர்கள் கழகத்தினருக்கு உத்தரவிட்டிருந்தார். அவரது உத்தரவை நிறைவேற்றும் வகையில் இன்று திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட தருமாபுரம் பகுதியிலுள்ள 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் திரு. பூச்சி எஸ். முருகன் மற்றும் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு செயலாளர் திரு மஸ்தான் எம். பி. பி.எஸ் இருவரும் மதிய உணவு வழங்கினார்கள். தருமாபுரம்

வட்டச் செயலாளர்கள் வெங்கடேசன், ரவி, ஆர்கே நகர் அவைத் தலைவர் வெங்கடேசன், புல்லட் கணேசன், ஜான் மற்றும் மகளிர் அணி இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.