நயன்தாரா, விக்னேஷ் சிவன் இரட்டை ஆண் குழந்தை விவகாரம்: இணை இயக்குனர் தலைமையில் விசாரணை துவங்கியது..!!
நயன்தாரா, விக்னேஷ் சிவன் இரட்டை ஆண் குழந்தை விவகாரம் தொடர்பாக இணை இயக்குனர் தலைமையில் விசாரணை துவங்கியது. எந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது? தமிழகத்தில் தான் சிகிச்சை பெற்றாரா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.