“புதுயுகம் செய்திகள்”
“புதுயுகம் செய்திகள்”
மக்கள் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதிலும் ,மாவட்ட பிரச்சனைகளை முன்வைப்பதிலும் முன்னுரிமை வழங்கி “புதுயுகம் தொலைக்காட்சி செய்தி” வெளியிட்டு வருகிறது.
புதுயுகம் செய்தியை கவனத்தில் எடுத்து அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிப்பதன் மூலம் திருப்திகரமாக செயல்பட்டு வருகிறது. மக்களிடயே சுற்று சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் செய்திகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்ற நோக்கோடு புதுயுகம் தொலைக்காட்சி தொடர்ந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. புதுயுகம் தொலைக்காட்சியில் காலை 8:00 மணிக்கும் இரவு 8:00 மணிக்கும் செய்திகள் ஒளிபரப்பாகிறது.