சபரிமலை ஐயப்பன் கோயிலில் 5,000 பக்தர்களை அனுமதிக்கும் முடிவுக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 5,000 பக்தர்களை அனுமதிக்கும் முடிவுக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஐயப்பன் கோவிலில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதால் பக்தர்களின் வருகை குறைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.