கண்டிஷனுடன் அனுமதி சபரிமலை பக்தர்களுக்கு பினராயி விஜயன் வேண்டுகோள்
கண்டிஷனுடன் அனுமதி சபரிமலை பக்தர்களுக்கு பினராயி விஜயன் வேண்டுகோள்
.பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மலையேறுவதற்கு உடல் ரீதியாக எந்த ஆரோக்கிய பிரச்னையும் இல்லை என்ற அரசு மருத்துவரின் மருத்துவச் சான்றும் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் சானிடைஸர் கொண்டு வந்து பயன்படுத்துவதுடன் முகக்கவசம், கையுறைகள் அணிய வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளா