ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்; சட்டமன்ற நூற்றாண்டு விழா, கலைஞர் படத் திறப்புவிழா உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்க திட்டம்!