கொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
டெல்லி: கொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். 450 கி.மீ வரையிலான குழாய்வழி கேஸ் இணைப்பு திட்டத்தை காணொலியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒரே நாடு, ஒரே கேஸ் விநியோக அமைப்பு நோக்கத்தில் ரூ.3,000 கோடியிலான திட்டத்தை நாட்டுமக்களுக்கு பிரமர் அர்ப்பணித்தார்.