“ஆலயங்கள் அற்புதங்கள்”

“ஆலயங்கள் அற்புதங்கள்”

புதுயுகம் தொலைகாட்சியில் திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 6.00 மணிக்கு “ஆலயங்கள் அற்புதங்கள்” நிகழ்ச்சி ஒளிபரப்பகிறது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு ஒவ்வொரு நாளும் பாரம்பரியம் மற்றும் புராதனமான கோவில்களின் சிறப்பு மற்றும் ஸ்தல வரலாற்றை பற்றியும் பார்ப்பவர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கிறது. 

சித்தர்களும் மகான்களும் போற்றிய அருள் தரும் ஆலயங்களிலும் துன்பங்களை, துயரங்களை, தோஷங்களை போக்கும் பரிகார ஸ்தலங்களிலும் விஷேச நாட்களில் நடைப்பெறும் சிறப்பு பூஜை, தேர் பவனி, கோடி புண்ணியம் வழங்கிடும் கோபுர தரிசனங்களை உங்கள் பார்வைக்கு வழங்கும் ”ஆலயங்கள் அற்புதங்கள்”. 

திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 6.00 மணிக்கும், மறு ஒளிபரப்பு மாலை 6.00 மணிக்கும் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிறது.