ஏப்ரல் 15-க்கு பின் பயணம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவுகள் நடைபெறுகிறது

ஏப்ரல் 15-க்கு பின் பயணம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவுகள் நடைபெறுகிறது

ஏப்ரல் 14-ம் தேதிக்கு பின் ஒரு சில ரயில்களின் சேவையை துவங்குவது குறித்து ரயில்வே ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 தமிழ்நாட்டுக்குள் மட்டும் இடைநில்லாத பாயின்ட் டூ பாயின்ட் ரயில்களை இயக்குவது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது.

 ஏப்ரல் 15-க்கு பின் பயணம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.