முதலியார், பிள்ளை, கவுண்டர், செட்டியார் உள்ளிட்ட 42 பிரிவுகளை மறு பரிசீலனை

முதலியார், பிள்ளை, கவுண்டர், செட்டியார் உள்ளிட்ட 42 பிரிவுகளை மறு பரிசீலனை
முதலியார், பிள்ளை, கவுண்டர், செட்டியார் உள்ளிட்ட 42 பிரிவுகளை மறு பரிசீலனை

முதலியார், பிள்ளை, கவுண்டர், செட்டியார் உள்ளிட்ட 42 பிரிவுகளை கொண்ட வேளாளர் பெயரை மாற்று சமூகத்திற்கு வழங்கும் முயற்சியை மறு பரிசீலனை செய்ய வேண்டுகோள் விடுக்கும் வகையில் நேற்றைய தினம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. அமித் ஷா அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர். ஐசரி கே கணேஷ் அவர்கள்.