நிவர் புயல் காரணமாக கடல் அலைகள் இயல்பை விட 2 மீட்டர் உயரம்

நிவர் புயல் காரணமாக கடல் அலைகள் இயல்பை விட 2 மீட்டர் உயரம் வரை எழும்பக் கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிவர் புயலின் வேகம் மணிக்கு 4.கி.மீ.லிருந்து 5 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது.