அடையாறு கேன்சர் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்
அடையாறு கேன்சர் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்
இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது
தன் வாழ்நாள் முழுவதையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணிக்கு அர்ப்பணித்தவர் மருத்துவர் சாந்தா