பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே.
பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே.
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே அக்டோபர் 23,24,29 நவ.12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
நாகர்கோவில் - சென்னை-எழும்பூர் இடையே அக்டோபர் 26,27 நவ.1, 15, 16 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்