சென்னையில் சன்ஹார்ட் நிறுவன காட்சி மையம்

சென்னையில் சன்ஹார்ட் நிறுவன காட்சி மையம்
Sunheart Company Display Center in Chennai

தமிழ்நாட்டில் உள்ள சென்னையில், சன்ஹார்ட் டைல்ஸ் தனது முதல் “சன்ஹார்ட் நிறுவன காட்சி மையத்தை” தொடங்கி தனது இருப்பை உறுதிப்படுத்துகிறது.

இந்த பிராண்ட் அதிவேக விரிவாக்க மூலோபாயத்துடன் முன்னேறிச் செல்கிறது மற்றும் குறுகியகாலத்திலேயே 28 ஷோரூம்கள் மற்றும் கம்பெனிக்குச் சொந்தமான 9 காட்சி மையங்களை அடைந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி டைல் உற்பத்தியாளரான சன்ஹார்ட்டைல்ஸ், சென்னையில், ஜூலை 10, 2017 அன்று அதன் பிரத்தியேகமான "சன்ஹார்ட் நிறுவன காட்சி மையத்தை" திறந்தது.

தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் மற்றும் தொடர்ந்து புதுமையைப் படைப்பதன் மூலமாக தரத்தையும் பாணியையும் அடையவேண்டும் என்பதே நிறுவனத்தின் வெற்றி மந்திரமாக உள்ளது. இந்த பிராண்ட்டானது நவீன தொழில் நுட்பதிறன் மற்றும் 12 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட ஸ்பெயின் மற்றும் இத்தாலியின் பண்டைய திறமைகளை மிகவும் புத்திசாலித்தனமாக ஒன்றிணைக்கிறது, மேலும் அதன் தயாரிப்புகளை உகந்த விலையில் வழங்குகிறது.

இது இந்த நகரத்தின் முதல் "சன்ஹார்ட் நிறுவன காட்சிமைய" ஷோரூம் ஆகும், இது திரு. மனோஜ் வர்மோரா - நிர்வாக இயக்குனர், சன்ஹார்ட்டைல்ஸ் மற்றும் திரு. தபான்கே. ஜினா - தலைமை நிர்வாக அதிகாரி, சன்ஹார்ட் டைல்ஸ், அவர்களால் துவங்கப்பட்டது.

இந்த 2000 சதுரஅடி, பிளாட் எண் 28, ஜான்விஹைட்ஸ், பாபுஜகன் தெரு, விஜய்பார்க் எதிரில், அரும்பாக்கம், சென்னை -என்ற முகவரியில் சாதகமான சூழலில் அமைந்திருக்கிறது. இந்த ஷோரும் திறப்பானது, தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் தனது வாடிக்கையாளர்கள் மற்றும் அதிகரித்து வரும் பயனர்களை நோக்கி இந்நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் ஒருபடியாகும்.

Sunheart Company Display Center in Chennai

[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/Sunheart-11-07-17]