தக திமி தக ஜனு"

தக திமி தக ஜனு"
தக திமி தக ஜனு"
தக திமி தக ஜனு"
தக திமி தக ஜனு"
தக திமி தக ஜனு"
தக திமி தக ஜனு"
தக திமி தக ஜனு"
தக திமி தக ஜனு"
தக திமி தக ஜனு"
தக திமி தக ஜனு"

தக திமி தக ஜனு"

 

ஜெயா டிவியில் புதிய சுற்றுகளுடன் பரதநாட்டிய கலைஞர்களுக்காக ஒளிபரப்பாகும் பிரத்யேக நிகழ்ச்சி "தக திமி தக ஜனு" ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது .

 

 

 

சமீபத்தில் புதுப்பொலிவுடன் புது சுற்றுகளுடன் ஒளிபரப்பான 14 எபிசோடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 வெற்றியாளர்கள் மற்றும் வைல்ட் கார்டு மூலம் தேர்வான 4 போட்டியாளர்கள் என 18 பேர் களம் இறங்குகிறார்கள் .

 

 

 

கால் அரை சுற்று ,அரை இறுதி சுற்று ,இறுதி சுற்று என கூடுதல் சுவாரஸ்யங்களோடு ஒளிபரப்பாகவிருக்கும் இனிவரும் எபிசோடுகளில் உலக அளவில் புகழ்பெற்ற பத்மபூஷன் திரு .தனஞ்செயன் மற்றும் திருமதி .சாந்தா தனஞ்செயன் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்ய இருக்கிறார்கள் .

 

 

 

அரை இறுதி சுற்றிலும் ,இறுதி சுற்றிலும் ,கூடுதல் நடுவர்கள் இருவர் இவர்களுடன் சேர உள்ளார்கள் .இறுதி சுற்றில் 4 பிரபல நடன குருக்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த நடன தம்பதியினருடன் சேர்ந்து டைட்டில் வின்னரை (Title winner)தேர்வு செய்வார்கள். இந்நிகழ்ச்சியை நடிகை இந்திரஜா தொகுத்து வழங்குகிறார் . கருத்து மற்றும் இயக்கம் - கலைமாமணி டாக்டர் ராதிகா சுரஜித் .