தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா உறுதி
மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதிப்பு
சென்னை - 1,747
மதுரை -245
செங்கல்பட்டு - 213
காஞ்சிபுரம் -182
திருவள்ளூர் - 175
தேனி - 119
தூத்துக்குடி - 109
விருதுநகர் - 86
நெல்லை - 84
குமரி - 78
ராமநாதபுரம் - 69
கோவை -60
விழுப்புரம் -58
சிவகங்கை - 51
வேலூர் - 49
ரா.பேட்டை- 45
திருவள்ளூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்வு.சென்னை (1,082), செங்கல்பட்டு (128) மாவட்டங்களை தொடர்ந்து அதிக பலி எண்ணிக்கை கொண்ட மாவட்டமானது திருவள்ளூர்.
தமிழகத்தில் இன்று 61 பேர் கொரோனாவுக்கு பலி.சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,747 பேருக்கு கொரோனா உறுதி; சிகிச்சை பலனின்றி 30 பேர் உயிரிழப்பு. மொத்த பாதிப்பு 70,017 ஆக உயர்வு.இன்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,573 ஆக உயர்வு.
சென்னையில் இதுவரை 1,082 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,793 பேர் குணமடைந்தனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா உறுதி.மொத்த பாதிப்பு 1,14,978ஆக உயர்வு..