இன்று கொரோனா பாதிப்பு நிலவரம்-தமிழக சுகாதாரத்துறை தகவல்

இன்று கொரோனா பாதிப்பு நிலவரம்-தமிழக சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 4,894 பேர் குணமடைந்துள்ளனர்.மொத்த எண்ணிக்கை 1,26,670 பேர் .

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,965 பேருக்கு கொரோனா தொற்று. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்தது.

 தமிழகத்தில் மேலும் 75 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,626 ஆக உயர்வு.

 சென்னையில் இன்று புதிதாக 1,130 பேருக்கு கொரோனா உறுதி.இதுவரை 88,377 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,475 பேர் உயிரிழப்பு. கொரோனாவால் இன்று உயிரிழந்த 75 பேரில் சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் 21 பேர்!