தமிழக சுகாதாரத் துறை அறிவிப்புகள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் - மேலும் 5849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.தமிழகத்தில் மேலும் 74 பேர் பலி. இன்று கொரோனாவிலிருந்து 4,910 பேர் குணமடைந்தனர்.இதுவரை 1,31,583 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்திருக்கிறது.ஒரே நேரத்தில் 7 பேர் பிளாஸ்மா தானம் அளிக்கலாம்
தமிழகத்தில் மேலும் 7 இடங்களில் பிளாஸ்மா சிகிச்சை விரிவுப்படுத்தப்படும்.
தமிழகத்தில் கூடுதலாக 500 ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு முதலமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.ஏற்கனவே ஆயிரம் ஆம்புலன்ஸ் உள்ளன